Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி- 2 டிரைலர்: சில சுவாரஸ்ய தகவல்கள்!!

Last Modified: புதன், 15 மார்ச் 2017 (16:34 IST)

Widgets Magazine

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. 


 
 
இந்நிலையில், இந்த டிரைலர் குறித்த சில தகவல்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
 
# பாகுபலி- 2 டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம் பெறும்படி அமைக்கப்பட்டுள்ளதாம். 
 
# படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அற்புதமான சில கிராபிக்ஸ் காட்சிகள், இந்த டிரைலரில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 
 
# இந்த டிரைலருக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். 
 
# இந்த டிரைலரை நாளை காலை 9 மணிக்கு ஆந்திராவில் உள்ள சுமார் 300 திரையரங்குகளில்வெளியிடுகிறார்கள்.
 
# நாளை மாலை 5 மணிக்கு இணையதளங்களில் இந்த டிரைலர் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிக்கித் தவிக்கும் ‘சிவ’ நடிகர்

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குப் போனவர் இந்த ‘சிவ’ நடிகர். குழந்தைகளை வைத்துப் ...

news

சந்தன நடிகரிடன் கைமாறு கேட்கும் நடிகை

காமெடியனாக இருந்த சந்தன நடிகர், இன்றைக்கு ஹீரோவாக வளர்ந்து பெரிய அளவில் இருக்கிறார். அவர் ...

news

ஒல்லி இசையமைப்பாளருடன் ஊர் சுற்றும் நடிகை!!

பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு… என்றபடி படத்துக்காக வம்பு நடிகருடன் பைக்கில் ...

news

‘அரசியல் ஆசை இல்லை’ - ஆமிர் கான்

அரசியலில் ஈடுபடும் ஆசை எதுவும் தனக்கு இல்லை என பாலிவுட்டின் பிரபல நடிகரான ஆமிர் கான் ...

Widgets Magazine Widgets Magazine