Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அந்த நடிகரோடு செல்வதென்றால் டப்பா நிறைய ஆணுறை எடுத்துட்டு போங்க- பிரபல பெண் இயக்குனர் அறிவுரை

bala| Last Updated: திங்கள், 6 பிப்ரவரி 2017 (08:59 IST)
பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் கபூருடன் டேட்டிங் செல்வதென்றால் நிறைய காண்டம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பாலிவுட் நடன இயக்குனர் ஃபாரா கான் கூறியுள்ளார்.பாலிவுட் பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில்  பாலிவுட் நடன இயக்குனர் ஃபாரா கான் மற்றும் சானியா மிர்சா கலந்துகொண்டனர். அப்போது ரன்வீருடன் டேட்டிங் செல்லும் பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ஃபாரா கான் ,ரன்வீருடன் டேட்டிங் செல்லும் பெண்கள் டப்பா நிறைய காண்டம் எடுத்துச் செல்லுங்கள் என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :