Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

"புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம்”

Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (20:11 IST)

Widgets Magazine

புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம் என விஷ்ணு விஷாலுக்கு ரசிகர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.


 
 
விஷ்ணு விஷால், கேத்ரின் தெரேசா, சூரி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘கதாநாயகன்’. மசாலா படமான இதை, முருகானந்தம் இயக்கியிருந்தார். 
 
விஷ்ணு விஷாலே இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரித்திருந்ததால், படத்துக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்திருந்தார். ஆனால், எல்லாத் தரப்பினருக்கும் படம் பிடிக்கவில்லை. 

“புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம்” என ஒரு ரசிகர் ட்விட்டரில் கூற, அதற்கு உடனடியாகப் பதில் அளித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
 
“முழுவதுமாக வாஷ் அவுட் ஆகவில்லை. பப்ளிசிட்டிக்கும் குறைவாகவே செலவு செய்திருக்கிறேன். நன்றி” எனத் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா? அதுவும் அவருடன்....

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் புகழின் உச்சியை ஏட்டிய ஓவியாவிற்கு தற்போது ...

news

இணையத்தில் வெளியான துப்பறிவாளன் - படக்குழு அதிர்ச்சி

நடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

news

துப்பறிவாளன் – விமர்சனம்!!

விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில், ...

news

வசூல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்கும் துப்பறிவாளன்!!

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ...

Widgets Magazine Widgets Magazine