Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா இருக்காங்களா விஜய் ரசிகர்கள்?

செவ்வாய், 13 ஜூன் 2017 (11:43 IST)

Widgets Magazine

‘விஜய் 61, விஜய் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘விஜய் 61’. இந்தப் படத்தில், வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப்  படம் பற்றி அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “படம், செமையா வந்துருக்கு. விஜய் சாரோட நடிப்பு, டான்ஸ், காமெடி என, எல்லாம் நிறைந்த ஃபுல் மீல்ஸாக இந்தப் படம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
 
தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், இன்னும் படத்தின் தலைப்பைக் கூட அறிவிக்காததால்,  வருத்தத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மூன்று காமெடியன்களும் நடிக்கின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஞ்சித்திடம் எகிறிய ஷங்கர்: பின்னணி என்ன??

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ...

news

பிரபல மாடல் அழகி மர்ம சாவு; அழுகிய நிலையில் கண்டெடுப்பு

பிரபல மாடலாக இருந்து வந்தவர் கிரித்திகா சவுத்ரி, ஒரு சில சீரியலிலும், படங்களிலும் ...

news

துல்கர் சல்மான் ஜோடியாக 4 ஹீரோயின்கள்?

துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்க ...

news

ஒரே வேடத்தில் விஜய்-தனுஷ்: தற்செயலா? திட்டமிட்டா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தில் விஜய் மூன்று ...

Widgets Magazine Widgets Magazine