வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (17:50 IST)

பிரேமம் இயக்குனரின் படத்தில் சிம்பு

நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தனது புதிய படத்துக்கு சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 
 
இந்தப் படத்தை அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளார். சிம்பு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், தற்போது கதை விவாதம் நடந்து வருவதாகவும் ஒருசாரர் கூறுகின்றனர். 
 
விரைவில் இவர்கள் இணையும் படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை எதிர்பார்க்கலாம்.