Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லிப் டூ லிப் காட்சிக்காக நடிகையிடம் கையெழுத்து வாங்கிய இயக்குநர்

Last Modified: வெள்ளி, 5 மே 2017 (16:14 IST)

Widgets Magazine

ஆரம்பமே அட்டகாசம் என்ற படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க நடிகையிடம் அப்படத்தின் இயக்குநர் ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்கினாராம்.


 

 
ரங்கா இயக்கத்தில் லொள்ளு சபா ஜிவா மற்றும் சங்கீதா பட் ஆகியோர் நடித்துள்ள படம் ஆரம்பமே அட்டகாசம். காதல் கதை கொண்ட இப்படத்தில் மூன்று லிப் டூ லிப் முத்த காட்சிகளை வைத்துள்ளாராம் இயக்குநர்.
 
பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் முத்த காட்சிகள் சாதாரணமாகிவிட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் அந்த நிலை இல்லை. லிப் டூ லிப் முத்த காட்சி என்றாலே தமிழ் சினிமாவில் அலறும் நடிகைகள் உண்டு. ஆனால் இதற்கு நடிகை சங்கீதா ஒப்புக்கொண்டாராம். 
 
இருந்தாலும் இயக்குநர் நடிகையிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். முதலில் நடிப்பேன் என கூறிவிட்டு பின்பு முடியாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்பதற்காக முன்னெச்சரிக்கை காரணமாக இயக்குநர் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாகுபலி-2 படத்தை பார்க்காத ஊழியரை டிஸ்மிஸ் செய்த முதலாளி....

ஹைதரபாத்தில் பாகுபலி2 படத்தை பார்க்காத ஒரு ஊழியரை, அவரின் முதலாளி, வேலையிலிருந்து நீக்கி ...

news

வட இந்தியாவில் வாடிய கார்த்தி

படப்பிடிப்புக்காக வடஇந்தியாவுக்குச் சென்ற கார்த்தி, வெயிலில் வாடி வதங்கி ...

news

அமெரிக்காவில் ஹிட்டான ‘பாகுபலி-2’

கடந்த வாரம் வெளியான ‘பாகுபலி-2’, அமெரிக்காவிலும் நன்றாக ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. ...

news

நிவின்பாலி கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள்

நிவின்பாலியை வைத்துப் படம் எடுக்க, தமிழ் சினிமா பல பேர் அவரிடம் கால்ஷீட் கேட்டு ...

Widgets Magazine Widgets Magazine