Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐரோப்பிய நாட்டில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’

திங்கள், 19 ஜூன் 2017 (12:48 IST)

Widgets Magazine

விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாவில் நடைபெற உள்ளது.


 


கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா மற்றும் குன்னூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாவில் அடுத்த ஷெட்யூல் தொடங்க இருக்கிறது. நாளை மறுநாள் (ஜூன் 21) முதல் தொடங்கும் படப்பிடிப்பு, தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெற இருக்கிறது.

விக்ரம் ஜோடியாக ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது விஜய் சந்தர் இயக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் விக்ரம். அது முடிந்தபிறகு, ‘துருவ நட்சத்திரம்’ டீமுடன் இணைந்து கொள்வார் என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி ...

news

தெலுங்கு, ஹிந்தியில் விலைபோன சந்தானம்

சந்தானம் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமை ...

news

விஜய்க்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

அட்லீ இயக்கிவரும் விஜய் படத்தின் தலைப்பு எப்போது ரிலீஸாகும் என ஆர்வத்துடன் ...

news

சிம்பு மீது கோபமாக இருக்கும் அஜித் ரசிகர்கள்

சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியால், அவர் மீது அஜித் ரசிகர்கள் கோபமாக இருப்பதாக ...

Widgets Magazine Widgets Magazine