Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ட்ரம்ப் உத்தரவால் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் மாற்றம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 1 பிப்ரவரி 2017 (18:29 IST)
ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதும் கெடுபிடிகள் அதிகமாகிவிட்டது. 3 மாதங்கள் வெளிநாட்டினர் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவுக்குப் பதில் வேறு நாடுகளில் நடத்த கௌதம் திட்டமிட்டுள்ளார்.

 

தற்போது துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு குன்னூரில் நடந்து வருகிறது. இதையடுத்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தனர். அமெரிக்க அதிபரின் உத்தரவால் இப்போது எகிப்து மற்றும் இஸ்ரேலில் படப்பிடிப்பை நடத்த கௌதம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் இதேபோல் மாற்றப்பட உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :