Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

துருவநட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தம்...?

புதன், 8 பிப்ரவரி 2017 (16:06 IST)

Widgets Magazine

சம்பள விவகாரம் காரணமாக துருநட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 

கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம், துருவநட்சத்திரம். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே சம்பள விஷயத்தில் விக்ரம் காறாராக பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அட்வான்ஸ் தொகை மட்டுமே விக்ரமுக்கு தரப்பட்டுள்ளதாகவும், அடுத்த பேமெண்ட் வராததால் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், இதனை படக்குழு மறுத்துள்ளது. படப்பிடிப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதில் எது உண்மையோ... வருகிற 10 -ஆம் தேதி முதல் விஜய் சந்தர் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் விக்ரம். இது மட்டும் 100 சதவீத உண்மை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய் ஆண்டனியின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் கிருத்திகா உதயநிதி

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனரானவர், திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மருமகள் ...

news

ஓபிஎஸ்ஸை பாராட்டி பல்பு வாங்கிய ஆர்யா

ஓ. பன்னீர் செல்வம் பழைய பன்னீர் செல்வமாக நேற்றிரவு மெரினாவில் புதிய அவதாரம் எடுத்தார். ...

news

ரொம்பவும் ஆவலா இருக்கேன் - தமன்னா

விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக முதலில் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்து ...

news

ஹரி, விக்ரம் இணையும் சாமி 2: ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்

ஹரி இயக்கத்தில் விக்ரம் இணையும் சாமி 2 படத்தின் தலைப்பு டிஸைனை வெளியிட்டுள்ளனர். இந்தப் ...

Widgets Magazine Widgets Magazine