Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆளுக்கு 50 ஆயிரம்… 125 விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யும் தனுஷ்

Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (13:21 IST)

Widgets Magazine

வறட்சியால் பாதிக்கப்பட்ட 125 விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் தனுஷ்.


 

 
விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார் நடிகர் சங்க செயலாளர் விஷால். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் விஜய். இவர்கள் செய்ததைவிட, மிகப்பெரிய உதவியை செய்யப் போகிறார் தனுஷ்.
 
வறட்சியால் பலியான 125 குடும்பங்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி செய்யப் போகிறார். தேனி அருகிலுள்ள சங்கராபுரம் என்ற ஊரில் இந்த நிகழ்வு இன்று நடக்க இருக்கிறது. அங்குதான் தனுஷின் குலதெய்வக் கோயில் இருக்கிறது.
 
125 விவசாயக் குடும்பங்களையும் சொந்த செலவில் அங்கு அழைத்துவந்து தங்க வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வரை மொத்த செலவும் தனுஷ் தானாம். இதற்காக மொத்தம் 80 லட்ச ரூபாய் செலவு செய்கிறார் தனுஷ். இந்தப் பணிகளை, இயக்குநர் சுப்ரமணிய சிவா முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நான் கொடுத்ததை திருப்பி கொடு: ஆரவுக்கு அப்படி என்ன கொடுத்திருப்பார் ஓவியா?

பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து நடிகை ஓவியா மற்றும் ஆரவ் இடையே ஒருவிதமான ஈர்ப்பு இருந்ததை ...

news

ஓவியா பற்றி சிம்பு போட்ட அதிரடி டிவிட்...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகர் சிம்பு தனது ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிடம் பேச மறுத்து அழவைத்த ஆரவ் (வீடியோ)!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு நாட்களாக அழாத ஓவியாவை, இப்போது பலரும் அழ வைப்பது ...

news

காக்கிச்சட்டை அணிந்த கதிர்

வித்தியாசமான நடிப்பால் கவர்ந்து வரும் கதிர், முதன்முறையாக காக்கிச்சட்டை அணிந்து போலீஸாக ...

Widgets Magazine Widgets Magazine