Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனுஷின் படத்திலிருந்து இந்த காரணத்துக்காகதான் வெளியேறினாரா அமலா பால்?

Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (11:48 IST)

Widgets Magazine

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வடசென்னை. விஐபி படத்தில் நடித்த அமலா பால்  தற்போது அவருடன் சேர்ந்து விஐபி 2 படத்திலும் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் தனுஷை வைத்து பல காலமாக இயக்கி  வரும் வட சென்னை படத்தின் நாயகியும் அமலா தான்.

 
 
இந்நிலையில் வட சென்னை படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து  விலகினார்.
 
தனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால் உதறியுள்ளாராம். வட சென்னை படத்தில் இருந்து அமலாபால் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமலாபால் கை நிறைய படங்கள் மற்றும் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். மேலும் வட சென்னை படத்தின் ஷூட்டிங் இழுத்துக் கொண்டே போவதால் அமலாவுக்கு டேட்ஸ்  பிரச்சனை ஏற்பட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
அமலா பாலுக்கு பதிலாக அவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய்யின் வில்லன் இப்போ விஜய் சேதுபதிக்கும் வில்லனா?

‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன், விஜய் சேதுபதியின் புதிய ...

news

நயன்தாராவிடம் தனது ஆசையை ஓப்பனாக கூறிய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு பல நடிகர், நடிகைகள் ரசிகர்களாக உள்ளனர். அந்த வரிசையில் ...

news

ரஜினிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? மீண்டும் சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை செல்ல முடிவெடுத்து பின்னர் ...

news

விஜய்யின் மாமாவும் இவரே! அண்ணனும் இவரே!

இளையதளபதி விஜய் குறித்து அவருடன் பல படங்களில் நடித்த குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ...

Widgets Magazine Widgets Magazine