Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனுஷ் இயக்கும் ஹிந்திப் படம்?

வெள்ளி, 28 ஜூலை 2017 (17:04 IST)

Widgets Magazine

தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் படம் இயக்கப் போகிறார் தனுஷ் என்கிறார்கள். 
நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என படிப்படியாக வளர்ந்தவர் தனுஷ். தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் ‘ஷமிதாப்’ மற்றும் ‘ராஞ்ஹெனா’ படத்தில் நடித்துள்ள தனுஷ், தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ தமிழ் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. எனவே, ‘பவர் பாண்டி’ இரண்டாம் பாகம் வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அடுத்து அவர் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறார் என்றொரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பாலிவுட்டில் அவருக்கு அனுபவம் இருப்பதால், அதைக்கொண்டு படம் இயக்கப் போகிறார் என்கிறார்கள். அனேகமாக, அமிதாப் பச்சன் அந்தப் படத்தில் நடிக்கக் கூடும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சங்கமித்ரா படத்தில் சத்யராஜ்?

பாகுபலி படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்ட படமான ...

news

வெளிச்ச நடிகருக்குப் பதில் பாடி பில்டர்?

கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில், வெளிச்ச நடிகருக்குப் பதில் பாடி பில்டர் நடிக்கப் ...

news

இரண்டு ஹீரோயின்களுடன் ஜோடி போடும் ‘மெட்ரோ’ சிரிஷ்

‘மெட்ரோ’ சிரிஷ் நடிக்கும் ‘பிஸ்தா’ படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் ...

news

மலேசிய ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமா உலகில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், ...

Widgets Magazine Widgets Magazine