Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுசீ லீக்ஸ் பற்றிய கேள்வி; நேரலையில் மைக்கை தூக்கி எறிந்து கோபமாய் வெளியேரிய தனுஷ்: வைரல் வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 24 ஜூலை 2017 (18:38 IST)
நடிகர் தனுஷ் விஐபி 2 படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் இந்த படம் வெளியாகயுள்ளது.

 
 
விஐபி 2 பட ப்ரமோஷனுக்காக தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றனர். அப்போது தனுஷ் பிரபல தெலுங்கு சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.
 
அந்த பேச்சியில் சுசீ லீக்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மத்தியில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த தனுஷ், குடும்ப பிரச்சனை போன்ற மற்ற முட்டாள் தனமான கேள்விகளை கேட்காதீர்கள் என கூறி மைக்கை தூக்கி எறிந்து பேட்டியில் பாதியேலேயே வெளியேரினார்.
 
இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக....
 


இதில் மேலும் படிக்கவும் :