Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனுஷின் இதயத்தை நொறுக்கிய செய்தி!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 30 ஜனவரி 2017 (16:51 IST)
நடிகர் நடிகைகள் பலர் சமுக வளைதளங்களில் ஈடுபட்டுள்ளனர். அதில், டுவிட்டரில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ்.

 
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடாலும் மோதிய போட்டியை பார்த்து தனுஷ் ஒரு ட்விட்டை வெளியிட்டுள்ளார்.
 
போட்டியில் பெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என வெல்ல ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நாடலின் தீவிர ரசிகரான தனுஷ் இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என் இதயமே நெறுங்கிவிட்டதுன் என குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :