Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹீரோக்களைவிட அதிகம் சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 1 நவம்பர் 2017 (16:16 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தன்னுடன் படத்தில் நடிக்கும் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
வழக்கமாக ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை விட ஹீரோயின்கள் சம்பளம் குறைவாக இருக்கும். நடிகைகளுக்கு மத்தியில் இது  குற்றம்சாட்டாகவே இருந்து வருகிறது.>  
இந்நிலையில் பத்மாவதி படத்திற்காக தீபிகா படுகோன் 13 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் இதே படத்தில் நடித்துள்ள ரன்வீர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. >  
இந்த தகவல் தற்போது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சம்பள விஷயத்தை பற்றி பேச மறுத்துவிட்டார் தீபிகா.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :