Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்

வெள்ளி, 28 ஜூலை 2017 (11:13 IST)

Widgets Magazine

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


 

 
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில்,
 
தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷாலுக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் வந்துள்ளது. கை, கால்களை வெட்டுவோம் என கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடுத்து அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நீங்கள் பார்த்தது பாதி உண்மைதான் - பிக்பாஸ் ரகசியம் உடைக்கும் நமீதா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நமீதா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பாதி உண்மை’ ...

news

பிக்பாஸ் வேண்டாம், நாங்கள் 'களவாணி' படம் பார்க்க போகிறோம்: ஓவியா ஆர்மி அதிரடி

கமல்ஹாசன் விஜய்டிவியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டா? இல்லையா? என்பது ...

news

சோம்பேறி ரைசாவுக்கு சோதனையான தண்டனை

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய ...

news

சின்ன பிக்பாஸ் ஆக மாறிய காயத்ரி! வீட்டை விட்டு வெளியேறிய ஜூலி

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்கள் வரை அனைவராலும் வெறுக்கப்பட்ட காயத்ரியை விஜய் டிவி ...

Widgets Magazine Widgets Magazine