Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வித்யாபாலனுக்கும் தேதி பிரச்சனை

புதன், 1 பிப்ரவரி 2017 (17:17 IST)

Widgets Magazine

நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க விரும்பவில்லையெனில் முதலில் கையிலெடுக்கும் ஆயுதம், 'தேதி இல்ல சார்.' சமீபத்தில் இந்த ஆயுதத்தை மோகன்லால் படத்தில் பிரயோகித்தவர், வித்யா பாலன்.

 
மோகன்லால், மீனா நடித்துள்ள முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன்லால், மீனா பெர்பெக்ட் ஜோடி என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் எழுதி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஒரு குண்டை வீசியிருக்கிறார். 
அதாவது, மீனா நடித்த வேடத்திற்கு முதலில் வித்யா பாலனைத்தான் அணுகியிருக்கிறார்கள். அவருக்கும் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருக்கிறது. ஆனால், தேதி இல்லாததால் சாரி சொல்லி மறுத்திருக்கிறார்.
 
இதே வேடம் இந்தியில் வந்திருந்தால் தேதி பிரச்சனை வந்திருக்குமா? வித்யாபாலன்தான் மறுத்திருப்பாரா?


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அரவிந்த்சாமி படத்தில் நந்திதா

இயக்குனர் செல்வாவின் புதிய படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இதில் அவருக்கு போலீஸ் ...

news

விஜய் படத்தில் பாகுபலி கதாசிரியரின் பங்கு என்ன?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு பாகுபலி கதாசிரியரும், ராஜமௌலியின் ...

news

மீசை இருந்ததால் முத்தம் கொடுக்க சிரமப்பட்டேன் - நடிகை பேட்டி

தன்னுடன் நடித்த இரண்டு ஹீரோக்களும் மீசை வைத்திருந்ததால் முத்தம் கொடுக்கும் காட்சியில் ...

news

ஒரே நாளில் வெளியாகும் லாரன்சின் இரண்டு படங்கள்

தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்று வெடிகுண்டு வீசியிருக்கிறார் லாரன்ஸ். ...

Widgets Magazine Widgets Magazine