Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உறுதியானது சற்குணம், மாதவன் படம்

Sasikala| Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2016 (13:23 IST)
சற்குணம் இயக்கும் படத்தில் மாதவன் நடிப்பதாக வந்த செய்திகளை சற்குணம் உறுதி செய்துள்ளார்.

 
இறுதிச்சுற்று படத்தைத் தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி இயக்கும் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் மாதவன் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
 
சற்குணம் தனது களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக வந்த செய்திகளை மறுத்தவர், அடுத்து மாதவன் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறியுள்ளார்.
 
பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :