Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்துடன் நடிக்க வேண்டும்: ஆசைப்படும் ‘தேனடை’ மதுமிதா

திங்கள், 15 மே 2017 (14:56 IST)

Widgets Magazine

காமெடி வேடத்தில் கலக்கிவரும் ‘தேனடை’ மதுமிதாவுக்கு, அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம்.


 
 
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமானவர் மதுமிதா. அந்தப் படத்தில் அவர் நடித்த கேரக்டரால், ‘தேனடை’, ‘ஜாங்கிரி’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். சூரி ஜோடியாக இவர் நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ கடந்த வாரம் ரிலீஸாகியுள்ளது.
 
விஜய்யுடன் ‘ஜில்லா’, ‘புலி’ படங்களில் நடித்துள்ள மதுமிதாவுக்கு, அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசையாம். “அஜித் சாரைப் பற்றி இதுவரைக்கும் ஒருவர் கூட தவறாகச் சொன்னதில்லை. எல்லோருமே அவருடைய நல்ல குணத்தைப் புகழ்கின்றனர். அதற்காகவாவது ஒரு படத்தில் அவருடன் நடித்துவிட வேண்டும். என் வாழ்நாள் ஆசையே அது தான்” என்கிறார் மதுமிதா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சீதையாக நடிக்கும் நம்பர் நடிகை?

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ‘ராமாயணம்’ படத்தில், பெரிய நம்பர் நடிகை சீதையாக ...

news

அனிருத்துக்கு கைவசம் நாலு இருக்கு....

இன்றைய டிரண்டிற்கு ஏற்றார் போல் இசையமைக்கும் இசையமைபாளர்களில் ஒருவர் அனிருத். குறைந்த ...

news

ரஜினி சாதனையை முறியடித்த அஜித் ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் வெளிவர உள்ள விவேகம் படத்தின் டீசர் 68 மணி நேரத்தில் 1 கோடி வியூஸ் பெற்று ...

news

மக்கள் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்? - ரஜினிகாந்த் வேதனை

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.

Widgets Magazine Widgets Magazine