Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கலகலப்பு 2 படத்தின் வசூல் நிலவரம்

Last Modified சனி, 10 பிப்ரவரி 2018 (11:05 IST)
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. இப்படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடித்துள்ளனர்.
இப்படத்தில் மிர்ச்சி சிவா, வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை நந்திதா கெஸ்ட் ரோலில்  நடித்துள்ளாராம். ‘ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா   இசையமைத்துள்ளார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
கலகலப்பு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று இரண்டாவது பாகம் வெளிவந்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வெளியான முதல் நாள்  ஓரளவிற்கு நல்ல ஓப்பனிங் இருந்துள்ளது, இப்படம் சென்னையில் மட்டுமே ரூ. 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தமிழகம்  முழுவதும் எப்படியும் ரூ 3 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது.


இதில் மேலும் படிக்கவும் :