Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காபி வித் டிடி நிகழ்ச்சியை காப்பி அடித்தாரா டிடி??


Sugapriya Prakash| Last Modified சனி, 20 மே 2017 (13:37 IST)
சின்னத்திரையில் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக வளம் வருபவர் திவ்யதர்ஷினி. தற்போது தனுஷின் ப.பாண்டி படத்தின் மூலம், வெள்ளிதிரையிலும் பாராட்டு பெற்றார்.

 
 
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். இதற்கு முன்னர் காபி வித் அனு என்ற பெயரில் அனுஹாசன் நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
 
இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் கரண் ஜோகர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியின் காப்பி என்று பலரும் கூறினர்.
 
தற்போது இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது, இதில் சற்று வித்தியாசமாக ஷோ நடத்தி வருகின்றார் டிடி.
 
ஆனால், இதுவும் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் எலன் என்பவர் நடத்தும் நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பியாக உள்ளது என பலர் தெரிவித்துயுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :