கிறிஸ்மஸை குறிவைக்கும் பலே வெள்ளையத்தேவா

Sasikala| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (15:45 IST)
கிடாரியை தொடர்ந்து சசிகுமார் தயரித்து நடித்துள்ள படம், பலே வெள்ளையத்தேவா. கோவை சரளா, சங்கிலி முருகன் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து தயாராகியிருக்கும் இப்படம் ஒரே ஷெட்யூல்டாக எடுத்து முடிக்கப்பட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
 
கிறிஸ்மஸை முன்னிட்டு டிசம்பர் 23 -ஆம் தேதி படத்தை வெளியிட சசிகுமார் திட்டமிட்டுள்ளார்.
 
 
 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :