Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிரஞ்சீவியின் 150 -வது படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சனி, 31 டிசம்பர் 2016 (17:15 IST)

Widgets Magazine

சிரஞ்சீவியின் 150 -வது படமான, கைதி நெ. 150 படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

 
தமிழில் வெளியான கத்தி படத்தைதான், கைதி நெ. 150 என்ற பெயரில் தெலுங்கில் எடுத்துள்ளனர். சிரஞ்சீவி, காஜல் அகர்வால்  நடித்துள்ள இந்தப் படம், சிரஞ்சீவியின் 150 -வது படம். விவி விநாயக் இயக்கியுள்ளார்.
 
2017 ஜனவரி 11 -ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப்  பார்த்தவர்கள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

புத்தாண்டில் மணிரத்னம் படத்தில் வாய்ப்பு - சமந்தா நம்பிக்கை பேட்டி

புத்தாண்டில் திருமணமாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார், சமந்தா. 2016 போலவே 2017 லும் ...

news

மலையாளப் படத்தில் பாடகர்களாகும் அமலா பால், பிரகாஷ்ராஜ்

மலையாளப் படமான அச்சாயன்ஸில் அமலா பால், பிரகாஷ்ராஜ் இருவரும் தலா ஒரு பாடல் பாடுகின்றனர்.

news

சற்குணம் இயக்கத்தில் வேட்டைக்காரராகும் மாதவன்

சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்தில் அவர் வேட்டைக்காரராக நடிக்கிறார்.

news

2017 பெட்டராக இருக்கும் என நினைக்கிறேன் - ஹன்சிகா பேட்டி

ஹன்சிகாவுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், 2016 ஹன்சிகாவுக்கு டல்தான். ...

Widgets Magazine Widgets Magazine