Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“சிம்புதேவன் என்னை ஏமாற்றிவிட்டார்” – நடிகை குமுறல்

வெள்ளி, 12 மே 2017 (12:09 IST)

Widgets Magazine

இயக்குநர் சிம்புதேவன் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா.

 
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்திதா. பெங்களூரைச் சேர்ந்த இவர், தமிழ்ப் படங்களில் தொடர்ந்து  நடித்து வருகிறார். இவர் நடித்த ஒன்றிரண்டு படங்களைத் தவிர, மற்ற படங்கள் எதுவும் பெரிதாகப் போகவில்லை. தினேஷ்  ஜோடியாக இவர் நடித்த ‘உள்குத்து’ படம், அடுத்த வாரத்தில் ரிலீஸாக இருக்கிறது.
 
“துணிக்கடையில் வேலை செய்யும் சாதாரணப் பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய அண்ணனாக பால சரவணன் நடித்திருக்கிறார். காமெடியனான அவர், இந்தப் படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார்” என்கிறார் நந்திதா.
 
கெஸ்ட் ரோலில் நடிப்பது குறித்து கேட்டபோது, “விஜய்க்கு ஜோடி என்று சொல்லித்தான் ‘புலி’ படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தனர். ஸ்ருதி, ஹன்சிகாவுக்கு இணையாக என்னுடைய கேரக்டரும் இருக்கும் என்று சொன்னார் இயக்குநர் சிம்புதேவன். ஆனால், அப்படிச் செய்யாமல் என்னை ஏமாற்றிவிட்டார்” என்று குமுறுகிறார் நந்திதா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அடம்பிடித்த தனுஷ்; மறுத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

இயக்குனர் பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். ...

news

நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்கள் செய்த வேலையால் சிக்கலில் சிக்கிய விஜய்!!

நடிகர் விஜய் இந்து மதத்தை புண்படுத்தியதாக கூறி அவர் மீது சென்னை காவல் நிலையத்தில் புகார் ...

news

பாகுபலி 2வில் இந்த சீனை பார்த்து கண்ணீர் விட்ட ரம்யா கிருஷ்ணன்!

சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ...

news

முன்னாள் முதல்வர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்!

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனுமாகிய குமாரசாமி, ...

Widgets Magazine Widgets Magazine