1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (20:40 IST)

சார்லி... தமிழில் இன்னொரு மலையாளப் படம்

சமீபத்தில் வெளியான பெங்களூர் நாட்கள், வெளியாகவிருக்கும், ஆறாது சினம் தவிர அரை டஜன் மலையாளப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மேலுமொரு படம், சார்லி.
 

 
2015 இறுதியில் சார்லி வெளியானது. துல்கர் சல்மான், பார்வதி நடித்த இந்தப் படம் கேரளாவில் அமோக வரவேற்பை பெற்றது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.
 
இந்த  ரீமேக்கை யார் நடிக்கிறார்கள், யார் இயக்குகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.