Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த நடிகைதான் வேண்டுமென அடம்பிடிக்கும் ஹீரோக்கள்


Abimukatheesh| Last Modified புதன், 17 மே 2017 (21:08 IST)
வனமகன் படத்தில் நடித்த நடிகை சாயிஷா சைகலுக்கு நடிக்க முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளதாம்.

 


 
வனமகன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் நடிகை சாயிஷா சைகல். பொதுவாக படங்கள் வெளியான பிந்தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வெளிவரும். ஆனால் சாயிஷா சைகல் நடித்த வனமகன் படம் இன்னும் வெளியாகாத நிலையில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வருகிறதாம்.
 
வனமகன் படத்தை அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்திக் நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடித்து வருகிறார் சாயிஷா. வனமகன் படத்தின் நாயகன் ரவி அவரது நட்பு வட்டாரங்களில் சாயிஷாவின் பெருமைகளை பற்றி பேசியுள்ளார்.
 
இதையடுத்து அனைத்து இளம் முன்னணி ஹீரோக்கள், சாயிஷாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க போட்டி போட்டு வருகிறார்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :