பிரபல நடிகையில் குழந்தை பிறந்ததும் இறந்ததால் சோகத்தில் மூழ்கிய கணவர்


sivalingam| Last Modified திங்கள், 2 அக்டோபர் 2017 (05:06 IST)
பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட் என்பவருக்கு ஏற்கனவே இரட்டை ஆண்குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருக்கு மீண்டும் இரட்டை குழந்தைகள் பிறந்தன.


 
 
இந்த குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என்பதால் கணவர் பீட்டர் ஹாக் உள்பட குடும்பத்தினர் அனைவரும் உற்சாகத்தில் இருந்த நிலையில் திடீரென ஒரு குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. அந்த குழந்தை இதயப்பிரச்சனை காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் நடிகை செலினா, கணவர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளானார்கள்
 
நடிகை செலினாவின் தந்தை சமீபத்தில் தான் மரணம் அடைந்திருந்தார் என்ற நிலையில் தற்போது குழந்தையும் மரணம் அடைந்தததால் அவர் துன்பக்கடலில் மூழ்கியுள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :