Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மலேசிய ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் தனுஷ்!

Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (16:13 IST)

Widgets Magazine

தமிழ் சினிமா உலகில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட தனுஷ், தற்பொழுது இயக்குநரகவும் உருவாகியுள்ளார். தற்போது அவர் தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
 
 
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக மலேசியா சென்றுள்ள தனுஷ், அங்குத் தனது பிறந்தநாளைக்  கொண்டாடியுள்ளார். தனுஷ் மலேசிய ரசிகர்களின் அன்பை கண்டு மகிழ்ந்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் ரசிகர்கள்  எனக்காக பிறந்தநாள் பாடலை பாடியபோது மிகவும் உருகினேன் என பதிவிட்டுள்ளார்.

 
வேலையில்லா பட்டதாரி 2 படம், தனுஷ் பிறந்தநாளான இன்று வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளி  வைக்கப்பட்டது. தனுஷ் ஒரு முறை ட்விட்டரில் விஐபி 2 படம் வெளியாகும் நாள்தான் தனக்கு பிறந்தநாள் என்று  குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

படுக்கைக்கு அழைத்த இயக்குனர் மற்றும் நடிகர்; அனிருத் இதற்கு உடந்தை: துணை நடிகை பரபரப்பு புகார்!!

அனிருத் என்றவுடன் இசையமைப்பாளர் அனிருத் என நினைக்க வேண்டாம். மலையாள திரைத்துறையில் ...

news

ட்விட்டரில் சீறிய வம்பு நடிகர்

தன்னுடைய அடுத்த படம் பற்றி பொய்யான தகவலை எழுத வேண்டாம் என ட்விட்டரில் சீறியுள்ளார் வம்பு ...

news

இன்னொரு படத்தின் காப்பியா விஐபி 2?

தனுஷ் நடித்துள்ள ‘விஐபி 2’, இன்னொரு படத்தின் காப்பியாக இருக்கலாம் என்கிறார்கள்.

news

முத்தம் கொடுப்பதில் தீபிகா சிறந்தவர்; முன்னாள் காதலர் ரன்வீர் சிங்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முத்தம் கொடுப்பதில் சிறந்தவர் என்று அவரது முன்னாள் ...

Widgets Magazine Widgets Magazine