Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவர்ச்சிக்கு நோ கூறி நீச்சல் உடையில் அசத்தும் கேத்தரின் தெரசா

Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (11:30 IST)

Widgets Magazine

சினிமாவில் நுழைந்த போது கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிய கேத்தரின் தெரசா தற்போது நீச்சல் உடையில் நடித்து அசத்தியுள்ளார். 


 

 
தமிழில் மெட்ராஸ் திரைப்படம் அறிமுகமான தெலுங்கு நடிகை கேத்தரின் தெரசா சினிமாவில் நுழைந்த போது கவர்ச்சி வேடங்களில் நடிக்க என கூறி இருந்தார். ஆனால் தற்போது அவர் வெளியாகியுள்ள தெலுங்கு படமான கௌதம் நந்தா திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளார்.
 
தெலுங்கு சினிமா என்றாலே நடிகைகள் கவர்ச்சியாகதான் நடித்து வருகின்றனர். இந்நிலையில் மாட்டேன் என்று கூறிய கேத்தரின் வேறு வழியாமல் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். தற்போது இந்த படம் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளாதாம். இதனால் மேலும் தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரம்யா நம்பீசன் பாடிய குத்துப்பாட்டு

‘கூத்தன்’ படத்துக்காக, குத்துப்பாட்டு ஒன்றைப் பாடியுள்ளார் ரம்யா நம்பீசன். நடிப்பதற்கு ...

news

மெர்சல் மெலடி பல வருடங்கள் தாக்கு பிடிக்கும்: எடிட்டர் ரூபன்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ...

news

ஆலுமா டோலுமாவை விட 10 மடங்கு எபெஃக்ட் 'தலை விடுதலை' பாடலில் இருக்கும். எடிட்டர் ரூபன்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல் ...

news

சிபிராஜின் 'சத்யா' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படம் வெளியான பின்னர் அவரும் ஒரு வெற்றிகரமான நடிகராக ...

Widgets Magazine Widgets Magazine