Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீச்சல் உடையில் முதல் முறையாக நடித்த நடிகை; வெட்டி வீசிய சென்சார் போர்டு

Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (14:13 IST)

Widgets Magazine

மெட்ராஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கேத்தரின் தெரசா தெலுங்கு படத்தில் முதல் முறையாக நீச்சல் உடையில் நடித்த காட்சிகள் சிலவற்றை சென்சார் போர்டு வெட்டி வீசியுள்ளனர்.


 

 
மெட்ராஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகை கேத்தரின் தெரசா நடித்துள்ள கௌதம் நந்தா என்ற தெலுங்கு திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவர் முதல் முறையாக நீச்சல் உடையில் நடித்துள்ளார். 
 
இந்த திரைப்படம் தணிக்கை சான்றிதழுக்கு சென்றபோது கேத்தரின் தெரசாவின் நீச்சல் உடை காட்சிகள் சிலவற்றை வெட்டி வீசியுள்ளனர். கவர்ச்சி அதிகமாக இருந்த காட்சிகளை மட்டும் வெட்டிவிட்டு மற்ற காட்சிகளை வைத்ததால் படக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
 
மும்பை நடிகை ஒருவர் நீச்சல் உடையில் நடித்த காட்சிக்கு தணிக்கையில் ஒரு வெட்டு கூட இல்லையாம். இதனால் படக்குழுவினர் தரப்பில் புகார் தெரிவித்தனர். மேலும் கேத்தரின் தெரசா தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.      


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முட்டை ஊழல் அம்பலம் ; களத்தில் குதித்த ரசிகர்கள் : அறிவுரை வழங்கிய கமல்ஹாசன்

சத்துணவில் கெட்டுப் போன முட்டைகளை பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது தனது நற்பணி ...

news

ரஜினியுடன் நடிப்பது மிகச்சிறந்த அனுபவம்– சம்பத்

‘ரஜினியுடன் நடிப்பது மிகச்சிறந்த அனுபவம்’ என நடிகர் சம்பத் தெரிவித்துள்ளார்.

news

மெர்சல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து அசத்திய நடிகர் விஜய்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மெர்சல்” படத்திற்கு ரசிகர்களிடயே பெரிய எதிர்ப்பார்ப்பு ...

news

தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’

கடந்த வாரம் வெளியான ‘விக்ரம் வேதா’, தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

Widgets Magazine Widgets Magazine