Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்யாவுக்காக கஷ்டப்பட்ட நடிகை

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (12:51 IST)

Widgets Magazine

ஆர்யாவுடன் நடித்த ‘கடம்பன்’ படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை கேத்தரின் தெரேசா.
 
‘மஞ்சப்பை’ ராகவன் இயக்கத்தில், ஆர்யா – கேத்தரின் தெரேசா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘கடம்பன்’. இந்தப் படத்தில், கடம்பன் கேரக்டரில் நடித்துள்ளார் ஆர்யா. கதைக்களம் நன்றாக இருந்தாலும், திரைக்கதை சரியில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம்.
 

 

காட்டைப் பற்றிய படம் என்பதால், அடந்த காடுகளில் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும், குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டு. தான் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் மிகவும் கஷ்டப்பட்டதாகத் தெரிவித்து உள்ளார் கேத்தரின் தெரேசா. பழங்குடி மக்களின் தோற்றம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, காலில் செருப்பு கூட அணியவில்லையாம். வெறும் காலோடு மலையிலும், காட்டிலும் நடந்து, அவர் பாதம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனாலும், வலியைப் பொருட்படுத்தாமல் நடித்தாராம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா? - புகைப்படத்தால் பரபரப்பு

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமாகிய வரலட்சுமி சிலரால் கடத்தப்பட்டதாக செய்திகள் ...

news

விரைவில் வெளியாகிறதா ‘விவேகம்’ டீஸர்?

அஜித் நடித்துவரும் ‘விவேகம்’ படத்தின் டீஸர், விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

news

ஒரு படத்தின் செலவை ஒரு ஷெட்யூலுக்கே செலவழித்த தனுஷ்

ஒரு படம் எடுக்க ஆன செலவை, ஒரு ஷெட்யூலுக்கே தனுஷ் செலவழித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

news

ஒரே நாளில் வெளியாகும் 4 அஜித் படங்கள்

அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி, அஜித் நடிப்பில் வெளியான படங்களில் இருந்து 4 படங்களை ...

Widgets Magazine Widgets Magazine