Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமாவில் கவர்ச்சி மட்டும் போதாது; தமன்னா விளக்கம்

Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (19:20 IST)

Widgets Magazine

அழகு, கவர்ச்சியை மட்டும் வைத்து சினிமாவில் ஜெயித்து விட முடியாது என நடிகை தமன்னா கூறியுள்ளார்.


 

 
தமிழ், தெலுங்கு ஆகிய சினிமா துறைகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்திற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் குவிந்து வருகிறது. தர்மதுரை மற்றும் பாகுபலி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 
 
பாகுபலி படத்திற்கு பிறகு நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் வரிசையில் இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்தார். இந்நிலையில் இவர் சினிமாவில் கவர்ச்சி மட்டும் போதாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
 
சினிமாவில் அழகு, கவர்ச்சியை மட்டுமே வைத்து ஜெயிக்க முடியாது. திறமையும் வேண்டும். காதல் காட்சிகளில் மட்டும் வந்து போவது நடிப்பு இல்லை. அதையும் கடந்து தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தால் மட்டுமே திரையுலகில் நீடிக்க முடியும் என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகர் திலீப் கைது: பாவனா வழக்கில் திடுக்கிடும் திருப்பங்கள்!!

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபட்ட வழக்கில் நடிகர் திலீப் ...

news

வாழ்த்து கூறி ரகசியத்தை உடைத்த இயக்குநர்

கோலிசோடா இரண்டாம் பாகம் ரசிகசியமாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதன் ரகசியத்தை இயக்குநர் ...

news

விரைவில் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகம்; ட்வீட்டிய இயக்குநர் ஷங்கர்!

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பினை இயக்குனர் ஷங்கர் ...

news

தமிழக அரசியலை விளாசும் ‘நான் ஆணையிட்டால்’

ராணா டகுபதி நடித்துள்ள ‘நான் ஆணையிட்டால்’ படம், தமிழக அரசியலை விளாசும் வகையில் ...

Widgets Magazine Widgets Magazine