Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கம்மல் மூலமும் காதலை வெளிப்படுத்தலாம்: நயன்தாரா!

வியாழன், 5 ஜனவரி 2017 (10:10 IST)

Widgets Magazine

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து  விட்ட நிலையில், விக்னேஷ் அம்மாவுக்கு நயன்தாராவை மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 
இதனை தொடர்ந்து நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அவர்கள் கடந்த ஆண்டே கேரளாவில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.  இந்நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய பிரபலங்களும் தங்களின் காதலரின் பெயரை குறிக்கும் வகையில்  எழுத்து வடிவ கம்மல் அணிந்து காதலை வெளிப்படுத்துகிறார்கள்.
 
அதே போல் நயனும் தனது காதலர் விக்னேஷ் சிவனின் பெயரை குறிக்கும் வகையில் வி என்ற எழுத்தில் கம்மல் செய்து  போட்டுள்ளார். நயன்தாரா தற்போது எல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தீவிரவாத தாக்குதலை தழுவி உருவாகும் படத்தில் த்ரிஷா

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் ...

news

சாவித்திரி வாழ்க்கை படம்: மோதும் நடிகைகள்!!

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு டைரக்டர் நாக அஸ்வின் படமாக எடுக்கிறார். தமிழ், ...

news

தல, தளபதியை ஒப்பிடும் காஜல் அகர்வால்!

முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். 2009ஆம் ...

news

சரத்குமார், ராதிகா கூட்டுத் தயாரிப்பில் நடிக்கும் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன், சைத்தான் வெற்றிகளைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் எமன் விரைவில் திரைக்கு ...

Widgets Magazine Widgets Magazine