Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புரூஸ்லீ வெளியீட்டு தேதி அறிவிப்பு

Sasikala| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (17:14 IST)
ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள புரூஸ்லீ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஜீ.வி.பிரகாஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அரை டஜன் படங்களுக்குமேல் அவரது கைவசம் உள்ளன. வாரம் ஒரு படம் என்ற கணக்கில் புதுப்படங்கள் குவிந்து வருகின்றன. இந்த நெருக்கடி நிலையில், தயாராகி பல மாதங்கள்  ஆன பிறகும் வெளியாகாமல் இருந்த படம் புரூஸ்லீ.
 
காதல், காமெடி, விடலைத்தனம் என்று ஜீ.வி.பிரகாஷின் வழக்கமான ப்ளேவரில் தயாராகியிருக்கும் இந்தப் படம் மார்ச் 3 -ஆம்  தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
பிரசாந்த் பாண்டியராஜ் படத்தை இயக்கியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :