Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தேடி வருபவர்களை மிரண்டு ஓட வைக்கும் நடிகை

Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (22:15 IST)

Widgets Magazine

தன்னை தேடி வருபவர்களிடம் அவரது கணவருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு.


 

 
பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு தற்போது பாலிவுட்டில் மார்க்கெட் இல்லை. கடை திறப்பு விழா, கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ போன்றவற்றில் கலந்து கொண்டு வருகிறாராம். அவரது கணவர் நடிகர் கரண் சிங் குரோவருக்கும் மார்க்கெட் இல்லை.
 
இந்நிலையில் பிபாஷா பாசு, ஃபேஷன் ஷோ, விளம்பர படங்கள் போன்றவைக்கு தன்னை தேடி வருபவர்களிடம் தனது கணவருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தால் என்னுடன் என் கணவரும் வருவார், அவரது அனைத்து செலவுகளையும் ஏற்க வேண்டும் என்கிறாராம்.
 
இதனால் இவரை தேடி வருபவர்களுக்கு இவருக்கு பதில் வேறு யாரையாவது அழைக்கலாம் என ஓடிவிடுகிறார்களாம். கணவனுக்கு சேர்த்து வாய்ப்பு கேட்பது யாருக்கும் பிடிக்கவில்லையாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சைத்தான் இயக்குநர் - சிபிராஜ் கூட்டணியில் வெளியாகியுள்ள ‘சத்யா’ டிரைலர்

சைத்தான் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தில் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் ...

news

சீனாவில் தற்காப்புக்கலை பயிலும் எமி ஜாக்சன்

தன்னுடைய அடுத்த படத்துக்காக, சீனாவில் தற்காப்புக்கலை பயில்கிறாராம் எமி ஜாக்சன்

news

அஞ்சலியிடம் காதலை வாரி இறைத்த ஜெய் - டிவிட்டரில் காதல் மயம்

நடிகர் ஜெய், நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதோடு, கூடவே தனது காதலையும் ...

news

வம்பு நடிகரை வச்சு செய்யச்சொல்லி காசு கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

வம்பு நடிகரை கலாய்த்து எழுதச் சொல்லி காசு கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்

Widgets Magazine Widgets Magazine