Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் ப்ரொமோவில் ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சி சொன்ன ஓவியா - வீடியோ!!

புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:58 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் ஒரு டஸ்க் கொடுத்து நாளுக்கு நாள் செம்ம பரபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஓவியாவுக்கு தான் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.

 
 
இந்நிலையில் நேற்று ஓவியா பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் செய்யாமல் தன்னால் முடியாது என்று கூறி மறுத்து விட்டார்.  இதனை தொடர்ந்து ஆரவ் பின் விரட்டி விரட்டி காதலித்தார். இதனால், ரசிகர்களுக்கே கொஞ்சம் கோபம், வர பிக்பாஸ் குடும்பம்  தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளது. ஓவியா செய்வது எதுவும் சரியில்லை இனி ஓவியாவுடன் யாருமே பேசக்கூடாது என்பதுதான் அது. எல்லோரும் ஓவியாவை ஒதுக்க, ஓவியா பதிலுக்கு அனைவரையும் பார்த்து ‘மகிழ்ச்சி’ என்று கூறி பதிலடி  கொடுத்துள்ளார்.
 
இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கையில் ஓவியாவை வெளியேற்றும் முயற்சிதான் இதுவா என தோன்றுகிறது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது இதுதானோ! வைரலாகும் நடிகையின் புகைப்படம்

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகையின் குட்டை பாவடை காற்றில் பறக்க ...

news

சிம்பு உண்மையிலேயே லூஸா? இல்ல, லூஸ் மாதிரி நடிக்கிறாரா?

சிம்புவின் அடுத்தடுத்த அட்ராசிட்டிகளால், அவர் உண்மையிலேயே பைத்தியமாகி விட்டாரோ என்று ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை நீ எனக்கு சொல்ல வேண்டும்; நடிகர் கதிரிடம் சொன்ன ஓவியா!

நடிகர் கதிர் சிகை என்ற படம் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வருகிறார். ...

news

பிக் பாஸ்: வெளியானது பிந்து மாதவியின் சம்பள விவரம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக பிந்து மாதவி பங்கேற்றுள்ளார். ஏற்கனவே உள்ள ...

Widgets Magazine Widgets Magazine