Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டில் ஓவியாக்குள் இருக்கும் நடிகரின் ஆவி: பிரபல இயக்குனர் ட்வீட்!

Sasikala| Last Updated: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (12:01 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியுள்ளார் நடிகை ஓவியா. படங்களில் நடித்தபோது கூட அவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிவில்லை.

 
தற்போது தமிழக ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாகிவிட்டார் ஓவியா. அதிலும் பிரபலங்களில் நிறைய பேர் தங்களது ஆதரவை ஓவியாவுக்கு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓவியாவை பற்றி தான் நிகழ்ச்சியில் அதிகமாக  காட்டினர்.

 
இந்த நிலையில் டார்லிங் மற்றும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பரணியின் ஆவி ஓவியாவுக்குள் இருக்கிறது. மற்றவர்கள் பரணியை கொடுமைப்படுத்தினார்கள், தற்போது ஒருவர் மற்றவர்களை உதைத்து தள்ளுகிறார் என்று ட்வீட் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :