Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக் பாஸ் பரணியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்: கலக்கல் மீம்ஸ்!

பிக் பாஸ் பரணியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்: கலக்கல் மீம்ஸ்!


Caston| Last Updated: திங்கள், 10 ஜூலை 2017 (16:06 IST)
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தும், காமெடியாக கலாய்த்தும் வருகின்றனர்.

 
 
இந்நிலையில் இன்று நடிகர் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து செல்வது போல ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் பரணி குறித்த மீம்ஸ் இன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சில மீம்ஸ்கள் பின்வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :