Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாடகியாக நடிக்கும் ஹன்சிகா மோத்வானி

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (11:30 IST)

Widgets Magazine

மலையாளத்தில் ‘வில்லன்’ படத்தில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, அந்தப் படத்தில் பாடகியாக நடித்துள்ளார்.

 
 
பி.உன்னிகிருஷ்ணன் இயக்கிவரும் மலையாளப் படம் ‘வில்லன்’. மோகன்லால், விஷால், மஞ்சு வாரியர், ராஷி கண்ணா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர். ‘லிங்கா’ படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இந்தப்  படத்தைத் தயாரிக்கிறார்.
 
இதுதான் விஷாலுக்கு மலையாளத்தில் முதல் படம். சக்திவேல் பழனிச்சாமி என்கிற கேரக்டரில், மோகன்லாலுக்கு வில்லனாக  நடிக்கிறார். ஹன்சிகாவுக்கும் இதுதான் முதல் மலையாளப் படம். பாடகி ஸ்ரேயா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை மதியம் ...

news

பிக் பாஸ் வீட்டில் ஓவியா உண்ணாவிரதம்: பதட்டத்தில் சக போட்டியாளர்கள்!

நடிகை ஓவியா பிக் பாஸ் வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அங்கு உள்ள மற்ற ...

news

சர்வதேச தரத்தில் 'விவேகம்' டைட்டில் டிராக்: விக்னேஷ் சிவன் ஆச்சர்யம்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என ...

news

'விவேகம்' மொக்கை படம் என்று சென்சார் அதிகாரிகள் கூறியதாக வதந்தி!

அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 ...

Widgets Magazine Widgets Magazine