Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜீத்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த மச்சினி ஷாமிலி!

Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:15 IST)

Widgets Magazine

நடிகை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அஜீத்தின் மச்சினி ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகை கலக்கியவர். தற்போது அவர் ஹீரோயினாகிவிட்டார்.

2009ம் ஆண்டு வெளியான ஓயே தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார் ஷாமிலி. சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் அவர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்த வீர சிவாஜி படம் கடந்த 16ம் தேதி ரிலீஸானது. 
 
இந்நிலையில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா என்று ஷாமிலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அஜீத் எனக்கு அண்ணன் போன்றவர். அவருக்கு ஜோடியாக நிச்சயம் நடிக்க மாட்டேன். அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்பேன் என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆஸ்கர் விருதை வென்றிடுமா தோனி?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ...

news

180, 3, 24 வரிசையில் 96

தமிழ் படங்களின் பெயர்கள் எண்களில் வெளியாவதும் உண்டு. அதில் 180 என்ற படத்தை தொடர்ந்து 3, ...

news

விஜய் சொன்ன இரண்டு வார்த்தையில் உச்சத்திற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ...

news

காதல் திருமணம் செய்ய உள்ள ’சொப்பன சுந்தரி’

நடிகை மனிஷா யாதவ் தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வசப்பட்டுள்ளார் என்றும், விரைவில் அவர் ...

Widgets Magazine Widgets Magazine