Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பைரவா சின்ன படமா பெரிய படமா?

Sasikala| Last Modified வியாழன், 5 ஜனவரி 2017 (12:25 IST)
இதென்ன கேள்வி... விஜய் நடித்திருக்கிறார், கண்டிப்பாக பெரிய படம்தான், இதுகூட தெரியாதா என்று நீங்கள் முணுமுணுப்பது  கேட்கிறது. இது அந்த சின்ன பெரிய மேட்டரல்ல. படம் எவ்வளவு நேரம் ஓடுகிறது என்ற கணக்கு.

 
இப்போதெல்லாம் ஒன்றரை மணிநேரப் படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் படம் ஓடினால்  ரசிகர்கள் தியேட்டரைவிட்டு ஓடுகிறார்கள். ஆனால் இதிலும் விதிவிலக்கு உண்டு. கத்தி கிட்டத்தட்ட 3 மணிநேரம். அனைவரும்  உட்கார்ந்து ரசித்தனர். சரி, பைரவாவின் ரன்னிங் டைம் எவ்வளவு?
 
சுமார் 2.45 மணி நேரம். இரண்டே முக்கால் மணிநேர கேளிக்கை ரசிகர்களுக்கு உறுதி.
 
அப்போ பெரிய படம்தான்.


இதில் மேலும் படிக்கவும் :