Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபுதேவாவிற்கு வில்லனாகும் பாகுபலி காளகேயன்..

வெள்ளி, 19 மே 2017 (16:50 IST)

Widgets Magazine

பாகுபலி படத்தில் காளகேயன் என்கிற கதாபாத்திரல் அனைவரையும் மிரட்டிய பிரபாகரன், தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.


 

 
இயக்குனர் அர்ஜூன் இயக்கும் புதிய படம்  ‘யங் மங் சங்’. இதில், பிரபுதேவா, லட்சுமிமேனன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில், பாகுபலி படத்தில் காளக்கேயனாக நடித்து, பலரின் பாராட்டைப் பெற்ற பிரபாகரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 


 

 
இந்தப்படத்தில் பிரபுதேவா குங்ஃபூ மாஸ்டராகவும், பிரபாகரன் ஒரு ஃபைட்டர் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள் என இயக்குனர் அர்ஜீன் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினிகாந்த் நேர்மையற்றவர்: துணிச்சலுடன் விளாசும் சீமான்!

நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்கள் ...

news

உச்ச நட்சத்திரத்தை ஃபாலோ செய்கிறாரா இவர்?

டிவியில் இருந்து சினிமாவுக்குப் போய் நாயகனாகி இருக்கும் நடிகர், உச்ச நட்சத்திரத்தை ஃபாலோ ...

news

விஜயகாந்திற்கு பேச்சு பயிற்சி? - தொண்டர்கள் அதிர்ச்சி

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பேசும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வெளிவந்த ...

news

சக நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த பிரபல நடிகை; அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நியா சர்மா, சக நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் ...

Widgets Magazine Widgets Magazine