பாகுபலி 2... இங்கிலாந்து ராணி எலிசபெத் பார்க்கிறார்

Sasikala| Last Modified வெள்ளி, 3 மார்ச் 2017 (11:01 IST)
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பார்க்கவிருக்கிறார்.

 
இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 24-ந் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகின் பல திரைப்படங்கள்  திரையிடப்படவுள்ளது. இதில் ம் திரையிடப்படவுள்ளது. இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாகுபலி-2 ம் பாகத்தை காணவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
பாகுபலி இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 -ஆம் தேதி மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :