Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி 2 வெளியாகும் முன்பு 500 கோடி வசூல்... தயாரிப்பாளர் அறிவிப்பு

Sasikala| Last Modified புதன், 1 பிப்ரவரி 2017 (17:52 IST)
பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகும் முன்பே 500 கோடிகள் வசூலித்திருப்பதாக தயாரிப்பாளர்களில் ஒருவரான ரமேஷ் ராவ்  ட்விட்டரில் கூறியுள்ளார். சும்மாயில்லை, ஏரியாவாரியாக படத்தின் விற்பனை தொகையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
அந்த விவரங்கள் வருமாறு...
 
மேற்கு கோதாவரி - 8.5 கோடிகள்
கிழக்கு கோதாவரி - 9.5 கோடிகள்
நெல்லுnர் - 5.6 கோடிகள்
குண்டூர் - 11.6 கோடிகள்
வைசாக் - 13.27 கோடிகள்
கிருஷ்ணா - 9 கோடிகள்
ராயலசீமா - 27 கோடிகள்
நிசாம் - 50 கோடிகள்
 
தமிழ்நாடு - 47 கோடிகள்
கர்நாடகா - 45 கோடிகள்
கேரளா - 10.5 கோடிகள்
மும்பை - 120 கோடிகள்
வடஅமெரிக்கா - 45 கோடிகள்
 
ஹிந்தி தொலைக்காட்சி உரிமை - 51 கோடிகள்
தெலுங்கு தொலைக்காட்சி உரிமை - 26 கோடிகள்.


இதில் மேலும் படிக்கவும் :