வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2016 (18:00 IST)

சீனப் பொருள்களை தவிர்த்துவிடுங்கள் - விவேக் பிரச்சாரம்

சீனப் பொருள்களை தவிர்த்துவிடுங்கள் - விவேக் பிரச்சாரம்

பிரம்மபுத்திரா நதியை தடுத்து, நீர் மின்சக்திக்கு பயன்படுத்தப் போவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இந்த முயற்சி இந்தியாவின் வளங்களை நேரடியாக பாதிப்பதாகவும்.


 
 
சீனா பிரம்மபுத்திராவை தடுக்கிறது, பாகிஸ்தானுக்கு உதவுகிறது. அதனால் சீனப் பொருள்களை தவிர்த்து இந்தியப் பொருள்களை வாங்குங்கள் என்று விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் அறைகூவல் விடுத்துள்ளார்.
 
நியாயமான கோரிக்கை நாட்டு மக்கள் செவிசாய்த்தால் நல்லது.