Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் அட்லி, ஜி.வி.பிரகாஷ்

Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (19:22 IST)

Widgets Magazine

விஜய் பிறந்தநாளன்று தெறி படத்தின் அசல் பாடல் தடங்கள் மற்றும் விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.


 

 
ஜூலை 22ஆம் தேதியன்று விஜய் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் அட்லி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்து விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்க திட்டமிட்டுள்ளனர்.
 
அதன்படி தெறி படத்தின் 23 அசல் பாடல் தடங்கள் வெளியிட உள்ளனர். மேலும் விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

புனித கோவிலில் அரை குறை ஆடை - சர்ச்சையில் சிக்கிய நடிகை சார்மி

தெலுங்கு நடிகை சார்மி சமீபத்தில் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

news

விக்ரம் நடித்த இருமுகன் இப்போது இண்டர்நேஷனல் ரவுடி 2017

விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள இருமுகன் படத்தில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் ...

news

இப்போதைக்கு சமந்தா இல்லையாம்…

சிவகார்த்திகேயன் படத்தில், இப்போதைக்கு சமந்தா நடிக்கவில்லை என்கிறார்கள்.

news

அரைநிர்வாண போஸ் கொடுத்து இயக்குநரை கடுப்பேற்றிய தீபிகா

தனது அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தீபிகா மீது பிரபல இயக்குநர் ...

Widgets Magazine Widgets Magazine