வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (22:14 IST)

மாமா ஆனார் அதர்வா. டுவிட்டரில் மருமகள் பெயர் அறிவிப்பு

பிரபல நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வாவின் சகோதரிக்கு சற்று முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் அதர்வா இருக்கும் புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.



இந்த தருணம் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் என்று கூறியுள்ள அதர்வா, தனது மருமகளின் பெயர் 'லாயனா' என்று குறிப்பிட்டுள்ளார்.