Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரவிந்த்சாமி ஜோடியான ரித்திகா சிங்

வெள்ளி, 30 டிசம்பர் 2016 (14:39 IST)

Widgets Magazine

இந்த வருடத்தின் சக்சஸ்ஃபுல் அறிமுகம் என்றால் அது ரித்திகா சிங்தான். முதல் படத்தில் மாதவனுடன் நடித்தவர் விஜய்,  சேதுபதி, வெங்கடேஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தற்போது அரவிந்த்சாமியின் ஜோடியாகியுள்ளார்.

 
செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி ஒரு படம் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங்கை ஒப்பந்தம்  செய்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
 
விரைவில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, படப்பிடிப்புக்கு கிளம்ப உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கும்: எதை சொல்கிறார் தமன்னா

2016 தமன்னாவுக்கு புத்துணர்ச்சி தந்த வருடம். 2017 -இல் அவர் எதிர்பார்க்கும் பாகுபலி ...

news

2016 அதிகம் வசூலித்த இந்திப் படங்கள்

இந்திப் படங்களின் வசூலை சொல்வதும், ஒன்று, இரண்டு என்று வகை பிரிப்பதும் சுலபம். தமிழ் ...

news

நயன்தாரா, பிரபு தேவா சந்திப்பு: அப்போ விக்னேஷ் சிவன்??

நடிகை நயன்தாரா பிரபு தேவாவை சந்தித்து பேசியதாக வதந்தி ஒன்று தீயாய் பரவியுள்ளது.

news

செல்வராகவன், சந்தானம் இணையும் மன்னவன் வந்தானடி

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் படத்துக்கு, மன்னவன் வந்தானடி என்று பெயர் ...

Widgets Magazine Widgets Magazine