Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழில் ரீமேக் ஆகும் மோகன்லால் படம்

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:38 IST)

Widgets Magazine

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘பெருச்சாழி’ மலையாளப் படம், தமிழில் ரீமேக் ஆகிறது.


 
மோகன்லால் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘பெருச்சாழி’. தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘கல்யாண சமையல் சாதம்’ படங்களை இயக்கிய அருண் வைத்யநாதன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அரசியல் காமெடிப் படமாக இது எடுக்கப்பட்டிருந்தது.

அருண் வைத்யநாதன் இயக்கிய ‘நிபுணன்’, சமீபத்தில் ரிலீஸானது. அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, வைபவ், கிருஷ்ணா நடித்துள்ள இந்தப் படம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, அடுத்ததாக ‘பெருச்சாழி’யை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் படம் பொருத்தமாக அமையும் என அவர் நம்புகிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆரவ்வே எனது வாழ்க்கை ; அவர்தான் எனக்கு எல்லாமே - காதல் பேசும் ஓவியா (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா, ஆரவ் பற்றி பேசிய ஒரு வீடியோ சமூக ...

news

பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி சுதந்திரமாக தலைகாட்ட முடியாமல் தவிப்பு!

பிக்பாஸ் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர் ஜூலி. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் ...

news

ரசிகர்களிடம் சிக்கிய ஜூலியின் நிலைமை: தலை தெறித்து ஓடிய வீடியோ!

ஜல்லிக்காட்டு போராட்டத்தில் கோஷம் போட்டு புகழ்பெற்ற ஜூலியான என்னும் ஜூலி பிக் பாஸ் ...

news

தனுஷின் கட்டுப்பாட்டில் ரஜினி?

தன் மருமகன் தனுஷின் கட்டுப்பாட்டுக்குள் ரஜினி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Widgets Magazine Widgets Magazine