Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (16:23 IST)

Widgets Magazine

தமிழில் க்ரைம் த்ரில்லர்களின் வரத்து அதிகரித்துள்ளது. அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், ஆறாது சினம் ஒரு  க்ரைம் த்ரில்லர். அவரது அடுத்தப் படமும் அதே வகையில் தயாராகிறது.

 
இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மு.மாறன் என்ற அறிமுக இயக்குனர்  இயக்குகிறார். மார்ச் 25 சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. முக்கியமான விஷயம், இதில் அருள்நிதி  வழக்கத்துக்கு மாறான தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
 
ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  நடக்க உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

புதிய படத்துக்காக காஷ்மீர் செல்லும் சிபி

சிபி நடித்திருக்கும் கட்டப்பாவை காணோம் விரைவில் திரைக்கு வருகிறது. சைத்தான் இயக்குனர் ...

news

வெற்றிமாறனின் வடசென்னை எப்போது?

பல வருடங்களாக கூறி வந்த வடசென்னை படத்தை சென்ற வருடம் வெற்றிமாறன் தொடங்கினார். ஆனால், ...

news

கைவிடப்படவில்லை தனுஷின் ஹாலிவுட் படம்

தனுஷ் நடிப்பதாக இருந்த ஹாலிவுட் படம் குறித்து பல மாதங்களாக சத்தமில்லை. படம் ...

news

சமூக வலைதளங்களில் அமலாபாலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

அமலாபால் விஜயை பிரிந்த பிறகு நானும், விஜய்யும் வேறு வேறு நிலையில் உள்ளோம். இரண்டு அழகான ...

Widgets Magazine Widgets Magazine